2022-02-18

கதிரவெளி விநாயகர் ஆலயத்தில் அமரர் க.உமா மகேஸ்வரனின் 77வது ஜனனதின சிறப்பு வழிபாடு!

இன்றையதினம் 18.02.2022 (வெள்ளிக்கிழமை) ஜனனதின சிறப்பு பூஜை இடம்பெற்றது. கதிரவெளி பிரதேசத்தின் UFஇணைப்பாளர் திருமதி. பத்மராணி தலைமையில் இடம் பெற்ற சமய நிகழ்வுகளில் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.