+94 77 632 0000
umafound20@gmail.com
2021-02-18
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அரசடி இல்ல சிறார்கள் உமாமகேஸ்வரன் ஜனன தினத்தை கொண்டாடியபோது. இவ் நிகழ்வில் மண்முனை மேற்கு தவிசாளர் புஸ்பாகரன் உபதவிசாளர் பொ.கேசவன் அவர்களும் கலந்து சிற்பித்தனர்.