2021-03-24

உமா மகேஸ்வரன் பவுண்டேசன் புதிய நிர்வாகம்!

தொண்டர் நிறுவனமாக 2018ம் ஆண்டு உருவாக்கம் பெற்ற  “உமா மகேஸ்வரன் பவுண்டேசன்”2020ம்  ஆண்டு கார்த்திகை 7ம் திகதி  இடம்பெற்ற நிர்வாக தெரிவுக்கு அமைவாக  தளத்திலும் புலத்திலுமாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தின் கீழ் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் நிர்வாகம்  செயலாற்றி வருகின்றது.  

புதிய நிர்வாக  உறுப்பினர்களாக-2021

1.தலைவர் : திரு.நவரத்தினம் ரதீஸ்வரன் (சுவிஸ்) 2.செயலாளர் : திருமதி.ஐஸ்மின் ஹென்றி பெரேரா (இலங்கை)
3.பொருளாளர் : திரு.ரவீந்திரன் ரவி  (இலங்கை) 4.உபதலைவர் : திரு.ரஞ்சன் (இலங்கை)  5.உபசெயலாளர் : திரு.ஸ்ரீகாந்தா (ஜேர்மனி)  
6.உப தலைவர் : திரு.முத்துகுமாரசாமி கேசவசர்மா (லண்டன்)  
7.உபபொருளாளர்/இயக்குனர் : திரு.முருகேசு கணேசதாசன் (கனடா) 
தொடர்பாளர் : திரு.இராசசிங்கம் உதயகுமார் (ஜேர்மனி)

தொழில் நுட்பபிரிவு  : சுஜீவன் / கேதீஸ்  

சட்ட ஆலோசகர் : திருமதி.வா.சந்திரா
இணைப்பாளர் யாழ் மாவட்டம்: முத்துகுமாரசாமி மயில்வாகனம் (சிவம்)  
ஆகியோரும் ஏனைய பகுதிகளிற்கான இணைப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்பதை  அறிய தருகின்றோம். 

-உமா மகேஸ்வரன் பவுண்டேசன் 
www.umafdn.com