போலி Viber & what’s app குழுமங்கள் குறித்த எச்சரிக்கை!
உமா மகேஸ்வரன் பவுண்டேசன் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத தீய சக்திகள் போலி குழுமங்களை umamageswaran Foundation (UF) அலுவலகம் என்ற பெயரில் உருவாக்கி உமா மகேஸ்வரன் பவுண்டேசன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் குழுமங்கள் குறித்து UF செயற்பாட்டாளர்கள், உதவியாளர்கள், நன்கொடையாளர்கள் அவதானமாக இருக்குமாறு உமா மகேஸ்வரன் பவுண்டேசன் நிர்வாகம் கேட்டு கொள்கின்றது.
+94760626823 இவ் இலக்கத்தில் வரும் குழுமங்கள் எதற்கும் UF உடன் தொடர்புகள் எதுவும் கிடையாது.
இந்த குழுமத்தில் வரும் செய்திகள், தகவல்கள் உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் அனுமதி பெற்றவை அல்ல என்பதையும் தெளிவு படுத்துகின்றோம்.
போலி பெயரில் உருவாகியுள்ள குழுமம். சம்பந்தப்பட்ட இலக்கத்தை உடையவருக்கு எதிராக சைபர் சட்டதிட்டங்களிக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்ட்டு வருகின்றது.
இவை பற்றிய மேலதிக செய்திகள் எமது இவ் இணையத்தளம்
www.umafdn.com, அல்லது எமது முகபக்கத்தில்( uma mageshwaran) வெளிவரும்.
- உமா மகேஸ்வரன் பவுண்டேசன்
19.04.2021