2021-04-30

காலணிகோரி நிற்கும் மாணவ மாணவியர்!

முல்லைத்தீவு இந்து பாடசாலையில் கல்வி பயிலும் தாய் தந்தையரை இழந்த மாணவ, மாணவியருக்கான காலணி உதவி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.  சுமார் 22 மாணவ, மாணவியருக்கான இந்த காலணி உதவி கோரப்பட்டுள்ளது.பெற்றோரை இழந்துள்ள நிலையில் வாடும் இந்த மாணவ மாணவியருக்கான தேவையை நிவர்த்தி செய்திட எண்ணும் நன்கொடையாளர்கள் எமது நிறுவனத்துடன்(UF) தொடர்புகொண்டு மேலதிக தகவல்கள் விபரங்களை பெற்றிட முடியும்.