அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் 32வது நினைவுதினம்!
அமரர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் 32வது நினைவுதினம் வவுனியா தெற்கிலுபைக்குளம் வீதியில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தலைமையகத்தில் நினைவு கூரப்பட்டது.
UF இன் நிர்வாக உறுப்பினர்களான செயலாளர் திருமதி. ஹென்றி பெரேரா, உபதலைவர் திரு.ரஞ்சன், பொருளாளர் திரு.ரவீந்திரன் (ரவி) , அலுவலக தொடர்பாளர் சங்கீதன் உட்பட மேலும் சில பொதுமக்களும் கலந்து கொண்டு அமரர் உமாமகேஸ்வரன் திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி, மலர் மாலை அணிந்து மலரஞ்சலி செய்து அவரது நினைவுதினம் நினைவு கூரப்பட்டது.