2022-01-01

அனைவருக்கும் எமது புதுவருட(2022) நல் வாழ்த்துக்கள்!

புதிய ஆண்டில் புதிய எண்ணங்கள் சிந்தனைகளுடன் கூடிய ஆண்டாக அமையட்டும். கொடிய நோய் தொற்றின் கொடூரம் முற்றுபெற்று, பிறந்துள்ள புதிய வருடம் அனைவர் வாழ்விலும் சுபீட்சம், அமைதி, சமாதானம் ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்தி வரவேற்போம். Happy New year
-உமா மகேஸ்வரன் பவுண்டேசன்