2022-01-14

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்
வாழ்த்துக்கள், இயற்கைக்கு நன்றி தெவிக்கும் தமிழர் மரபு நாளான பொங்கல் நன்நாளில் அனைவர் வாழ்விலும் கொடிய நோய் பரவல் நீங்கி நோய் நொடியற்ற சுபீட்சம் நிறைந்த இனிய பொங்கலாக “தைப்பொங்கல்” மலரட்டும்.
 
"தை பிறந்தால் வழிபிறக்கும்" என்ற தமிழர் கூற்றுக்கு அமைய, தைப்பொங்கல் - 2022 வாழ்த்தி வரவேற்போம். பொங்கலோ பொங்கல் தைப்பொங்கல்!!
 
-உமா மகேஸ்வரன் பவுண்டேசன்